பிரிவை எண்ணி

அரவமற்ற இரவிலும்
ஓலமிட்டுக்கொண்டுதான்
இருக்கிறது
என் மனம்
உன் பிரிவை
எண்ணி எண்ணி...

எழுதியவர் : Parithi kamaraj (22-Oct-17, 3:17 pm)
Tanglish : pirivai yenni
பார்வை : 148

மேலே