நேசம்

அவளை நேசிக்க தொடங்கினேன்
என்னை நானே நேசிக்கிறேன்
அவளை நேசிக்க தொடங்கினேன்
என்னை நானே அறிகிறேன்
அவள் என்னை நேசிக்க தொடங்கினால்,..?
இவ்வுலகம் பிறந்தது எனக்கென்றே வாழ்வேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Oct-17, 3:07 am)
Tanglish : nesam
பார்வை : 293

மேலே