றெக்கை இருந்தால் அவள் ஒரு தேவதை

றெக்கை இருந்தால் அவள் ஒரு தேவதை
ஏன்
அவள் குழலே
ஒரு றெக்கை தானே

எழுதியவர் : கவிராஜா (23-Oct-17, 4:02 pm)
பார்வை : 417
மேலே