வெற்றி எது

💙💙💙💙💙💙💙💙


தோற்பதால்
தோற்றுப்போவதில்லை
நாம்
முயற்சியை
கை விடும் போதுதான்
தோற்றுப் போகிறோம்...!

✍கவிதை ரசிகன்

💙💙💙💙💙💙💙💙

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (23-Oct-17, 4:05 pm)
Tanglish : vettri ethu
பார்வை : 141

மேலே