ஹைக்கூ

உன்னைக் கண்டேன்
என்னையே மறந்தேன்
உன் அழகுக்கு சாட்சியானேன்
கண்ணாடி

எழுதியவர் : லட்சுமி (23-Oct-17, 4:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 327

மேலே