ஏனடி

உயிரே
உன் நிழலாக
என்றும் உன்னுடன்
நானிருக்க தனிமையில் தவிப்பதாக
எண்ணுவது ஏனடி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Oct-17, 7:07 pm)
Tanglish : aenadi
பார்வை : 134

மேலே