என் உயிர் தோழிக்காக
அன்பெனும் பாதையில்
அடியெடுத்து வைத்தோம்..
பாசம் என்னும் பள்ளியறையில
பண்புடன் சிலகாலம் பயின்றோம்..
நட்பெனும் பூக்களாய் மலர்ந்து
நறுமணம் வீசினோம்..
காலம் என்னும் சுழற்கடிகாரத்தால்
அன்று ஏக்கத்துடன் பிரிந்தோம்..
என்றாவது ஓர் நாள் சந்திப்போம்..
பள்ளியறை நினைவுகளை நினைத்து காத்திருப்பேன்..
கற்பனையுடன் உனக்காக
கனவுகளோடு காத்திருக்கும்..
உன் உயிர்தோழன்..!
❤சேக் உதுமான்❤