என்னை காணவில்லை
உன்னை நினைக்கும் கணங்கள் மட்டும் ,,,,
புன்னகை மனக் கதவை தட்டும் ,,,,!
உன்னை என் கண்ணில் வருடும் கணங்கள் மட்டும் ,,,,,!
இதயம் ஒலிக்கும் ஓசை கொட்டும் ,,,,
எனக்குள் உன்னை ஒளித்து வைத்த இடம்மறந்தேன் ,,,,!
கொஞ்சம் கூச்சலிட்டு நீ கத்திட உன்னை வெளிக்கொணர்த்தேன் ,,,,,!
என்னை காணவில்லை என்னுள் ,,,,!
திருடிச் சென்ற என்னை திருப்பிக் கொடுத்து விடடி ,,,,,!

