சொல்

சொல்
சிறு சொல்
வழிநடத்தும்
ஒரு சொல்
என்றும் நீ சொல் !

எழுதியவர் : இரா.மலர்விழி (29-Oct-17, 8:18 pm)
Tanglish : soll
பார்வை : 137

மேலே