ஊஞ்சல்

செத்துவிட கூட தயார் ....
உன் முகத்தில்
ஊஞ்சல் ஆடுகிற
கலைந்த முடிகளின்
விளிம்பில் இருந்து
தவறி விழுந்து
இறக்கும்
வாய்ப்பு
கிடைக்குமானால் ....

எழுதியவர் : anu (30-Oct-17, 3:41 pm)
Tanglish : oonjal
பார்வை : 156

மேலே