பெண்ணே

பெண்ணே...!
எந்நாளும் இழக்காதே உன் சுய மரியாதையை
அன்பிற்காகவும் கூட...
பின்னாளில் வருந்துவாய் உன் தவறுக்காக
இந்நாளே உணருவாய்...
உண்மை அன்பு என்றும் பெண்மையின் சுய மரியாதை மதிப்பதே .

எழுதியவர் : ப.வெ. உத்ரா (31-Oct-17, 6:16 pm)
சேர்த்தது : ப வெ உத்ரா
Tanglish : penne
பார்வை : 953

மேலே