முத்தம்

எத்தனை வார்த்தைகளால்
சொன்னாலும்
உனக்குப்
புரியப் போவதில்லை.
ஒரே ஒரு
முத்தத்தால் உணர்த்தி விடவா
என் காதலை ?

எழுதியவர் : (8-Nov-17, 2:49 pm)
Tanglish : mutham
பார்வை : 2181

மேலே