குப்பை

விவஸ்தையற்று வீதிகளில் இரைகின்றன சில குப்பைகள் என்னை! பாவம் சில மனிதர்கள் அல்லவா என்னை சுத்தம் செய்கின்றனர்.
இப்படிக்கு
குப்பை

எழுதியவர் : இரா.மலர்விழி (8-Nov-17, 8:44 pm)
Tanglish : KUPPAI
பார்வை : 260

மேலே