சருகாக என் காதல்

கிளைகள் வெறுத்து
ஒதுக்கும் சருகுகள்கூட
மரத்தின் அடியிலே
கிடக்கும் அதுபோல
என்காதல் உனக்காக
காத்து கிடக்கும்

எழுதியவர் : ஞானக்கலை (9-Nov-17, 10:25 am)
பார்வை : 103

மேலே