நீ முகம் பார்த்த கண்ணாடி

நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.

எழுதியவர் : (10-Nov-17, 11:46 am)
பார்வை : 3952

மேலே