சுடும்நெற்றி

என்னவளின் புறங்கையின் விரல்களில் பூத்திருக்கும்
கன்னங்கரு ரோமங்களின் ரோமாஞ்சன ஸ்பரிசத்துக்காக
இன்னும் இன்னும் இடைவெளியின்றி தினம்வேண்டும்
கடும்காய்ச்சலும் சுடும்நெற்றியும்

எழுதியவர் : (11-Nov-17, 11:10 am)
பார்வை : 76

மேலே