சிந்தனைப்பா

மீண்ட சீதையும் வாழவில்லை
மீளாத் துயரோடு நானும் வாழவில்லை
மூண்டபோரால் வாழ்ந்தவர் யார்
வாழ்க்கையை வென்றவர் யார்
பெருமூச்சு விட்டாள் மண்டோதரி

எழுதியவர் : லட்சுமி (13-Nov-17, 12:40 pm)
பார்வை : 105

மேலே