நினைவுகளே

நினைவுகளே அலையாக
கண்ணீரே கடலாக
காதலரும் பிரிந்திட்டாலும்
நியாபகம் கொல்லுதே
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
ஈரமற்ற நெஞ்சினர் பிரித்தனரே
இரக்கமற்றோக்கு இதயமே இல்லையோ ?
பிரித்தார்கள் படுபாவிகள்
வாழ்வை துறக்க மனமில்லை
தம்மை நம்பி குடும்பங்கள்
என் குடும்பம் இருக்குமிடத்தில் ஹார்மோன்களை வளர விட்டானோ கடவுள்
காலம் கடந்தாலும்
பல தருணங்கள்
பல நியாபகங்கள்
அலை அலையாய்
கடல் இருக்கும் வரை
உயிர் இருக்கும் வரை


Close (X)

28 (4.7)
  

மேலே