ஹைக்கூ 125

சேமித்து வைத்திருக்கிறேன்
என் குழந்தையின் ஆசை
முத்தங்களை

எழுதியவர் : லட்சுமி (14-Nov-17, 8:57 am)
பார்வை : 1221

மேலே