மேகமே கலைந்துபோ

மேகமே கலைந்துபோ
அவளிடத்தில்
என் நினைவாய்
எனது கண்ணீரை
நீ மழையாய் பொழிந்து
வாழ்த்திடு
அவளது திருமணத்தில்.

எழுதியவர் : குல்சார் கான்.சி (14-Nov-17, 1:00 pm)
பார்வை : 168

மேலே