விழிகளின் மடல்

எழுதுகோலும்
வெள்ளைத்தாளும்
இல்லாமலே அவள் விழிகள்
எழுதும் கவிதை
ஒன்றா இரண்டா
தினமும் அதில் நனைகிறேன் நான்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Nov-17, 3:19 pm)
Tanglish : vizhikalin madal
பார்வை : 309

மேலே