அம்மா

எது நிரந்தரம்
எது நிரந்தரமில்லை
என சொல்ல முடியாது
இந்த உலகில்...

அம்மா...
அந்த மூன்றெழுத்து
கவிதை..

அட்சயபாத்திரமான
அவள் கொண்ட
அன்பு...

இந்த பிரபஞ்சம்
உள்ள வரை
நிரந்தரம்....

எழுதியவர் : புகழ்விழி (15-Nov-17, 4:49 pm)
Tanglish : amma
பார்வை : 496

மேலே