ஹைக்கூ 138

நடுஇரவிலும்
ஓடுகிறது லாரி
அப்பாவின் குடும்பபாரம் சுமந்து

எழுதியவர் : லட்சுமி (16-Nov-17, 8:41 am)
பார்வை : 460

மேலே