உன் விழியினைக் கண்டு

உரையாடல்கள்
ஏதும் வேண்டாம் என்று
உறைந்து கிடக்கின்றேனடி!
உயிரே
உயிர் அதை உருக வைக்கும்
உன் விழியினைக் கண்டு...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Nov-17, 4:33 pm)
பார்வை : 642

மேலே