உன் நினைவுகள்

உன்னை நினைக்கும்
பொழுதுகள் என்பது
பொய்யென அழிந்து போய்
உன் நினைவுகளே
என் பொழுதுகளானது

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (17-Nov-17, 6:51 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 387

மேலே