ரெட்டைக் குழந்தை

பட்டுக் கன்னம்; பளிங்குக் கண்கள்;
குட்டிக் கைகால்; குமுத இதழ்கள்;
தொட்டுத் தூக்கத் துடிக்கும் உள்ளம்;
ரெட்டைக் குழந்தை; ரெட்டை மகிழ்ச்சி!

எழுதியவர் : கௌடில்யன் (17-Nov-17, 9:53 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 741

மேலே