எப்படிகண்டுபிடிப்பாய்

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Nov-17, 7:40 pm)
பார்வை : 84

மேலே