மனம் போன போக்கில் மானிடம்

முடிவு ஒன்று வரும் வரை திருந்தோம்...!

சுடுகாட்டு ஞானம் உதிட்டபின்

வருந்தியென்ன பயனடா...

யமையவன்,யமை வீழ்த்தாது யாமும் விழ்வோமோ?...

-தொடரும்...

எழுதியவர் : அ.பெரியண்ணன் (19-Nov-17, 8:27 pm)
சேர்த்தது : அ பெரியண்ணன்
பார்வை : 218

மேலே