சிரித்த முகம்

பெண்ணே!
'கண்ணில்
சிறு கல் 'விழுந்தது போல்....
கணநேரமும்
கண்களை
உறுத்திக் கொண்டே!
இருக்கிறது...
உன்னுடைய
'சிரித்த முகம்'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (22-Nov-17, 12:03 pm)
பார்வை : 553

மேலே