அடைகாக்க தெரியாத குயில் அலை

கரையை மீறியதால்
கரை படிந்தாள்
குமிழ் மொட்டுக்களை
முட்டைஇட்டவள்
அடைக்காக்க தெரியாமல்
அத்தனையையும்
கூல் மொட்டாகிவிட்டால்
கடல் அலை என்ற மாது

எழுதியவர் : ராஜேஷ் (23-Nov-17, 1:28 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 104

மேலே