குடை கொண்டு வரவா
குடை கொண்டு வரவா.....
பூமியும் துடிக்குதே
சாலைப் பூக்களால் நீ வரும் பாா்வை காண இயலவில்லையென்று....
சாலைப் பூக்களும் வருந்துதே
உன்னைக் காண ஒத்திகைப் பாா்க்கும் நேரம் தென்றலும் வீசுதென்று....
தென்றலும் முயலுதே
உன் வருகையை மழை வந்து பாா்க்கக்கூடாதென்று...
மழையும் வேண்டுதே
அவன் வருகையை நான் வந்து உன்னோடு குடைப் பிடிக்கக் கூடாதென்று...
- சஜு