முதியோர் இல்லம்

கருவறையில் உன்னை சுமந்த உன் அன்னைக்கு,
உன் மன வீட்டில் ஒரு சிறிய அறை கூட இல்லாமல்,
இன்று அவள் முதியோர் இல்லம்..........
உணர்ந்து கொள், நாளை உன்னை வரவேற்க அதே முதியோர் இல்லம் தயாராக!

எழுதியவர் : NG.RAJAPATHI (30-Jul-11, 9:59 am)
சேர்த்தது : Ngrajapathi
Tanglish : muthiyor illam
பார்வை : 482

மேலே