அஞ்சனை புத்திரன்

அஞ்சனை புத்திரன் நீ

அணங்கினைக் கண்டு வந்து

கோசலை ராமன் முன்

வணங்கி நின்ற கோலம் இதுவோ ?


உயர்ந்தவன் நீ !

உயர்த்துகிறாய்

உன்னைச் சரணடைந்தோரை ..

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (30-Jul-11, 10:10 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 447

மேலே