தனிமை

இருவரும் தனிமையில் ....!
நீ கல்லறையின் உள்ளே .....
நான் வெளியே ...........

எழுதியவர் : ரேஷ்மா (25-Nov-17, 6:32 pm)
Tanglish : thanimai
பார்வை : 570

மேலே