என் காதல் ஒளிர..

மெழுகு தானுருகி
ஒளிர்வதைப் போல்..!
தினம் நானுருகி
எந்தன் காதலை ஒளிர்விடுகிறேன்..!

எழுதியவர் : #விஷ்ணு (28-Nov-17, 7:14 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 200

மேலே