என்னை மயக்குவது

பெண்ணே!
நீ
எத்தனை
' நகை '
போட்டுக் கொண்டு வந்தாலும்...
நான்
மயங்குவது என்னவோ
உன் 'புன்னகை'யில் தான்....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (28-Nov-17, 12:15 pm)
பார்வை : 128

மேலே