காதல்

ஆதவன்
இதழ் சுவைக்க
அந்தத் தொடுவானமும்
சிவந்ததடி!
....................~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (29-Nov-17, 12:05 am)
Tanglish : kaadhal
பார்வை : 216

மேலே