காதல் வதை

என் பேரை
உன் மகனுக்கும்
உன் பேரை
என் மகளுக்கும்
வைத்துக்கொண்டு
சாகாமல் வாழ்கிறோமே
இது தான் நம் காதலுக்கு
இந்த சமுதாயம்
கொடுத்த மரியாதை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Dec-17, 12:37 pm)
Tanglish : kaadhal vathai
பார்வை : 145

மேலே