யார் அறிவார்-கம்பன் ஏமாந்தான் என்று

கம்பன் வீட்டுத் திண்னையும் கவிபாடுமாம்
காதலே அவருக்கு என்ன தெரியும்
உன்னை பார்த்தால் காற்றும் காட்சிபடும்
நீரும் நிறம் கொள்ளும்
நித்திறையும் பகல் வரும் என்று
அறியாமலே சென்றான் .......

எழுதியவர் : முகிலின்காதலன் (1-Dec-17, 1:58 pm)
சேர்த்தது : கோகுலகண்ணன்
பார்வை : 96

மேலே