யாருக்கும் கேட்பதில்லை

ஒரு குரல்
ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ....
ஒவ்வொரு நாளும்...
ஒவ்வொரு நொடியும்.....
என்னுள்.......என் ஆசைகளை
அது
யாருக்கும் கேட்பதில்லை...............
கேட்பதற்கும் யாருமில்லை..................

எழுதியவர் : reshma (1-Dec-17, 8:20 pm)
பார்வை : 192

மேலே