நட்பின் வண்ணம்

மனிதன் என்ற வானில் எங்கோ தொலைந்த அன்பு என்ற மழையில்
மறைந்த துன்பம் என்ற சூரியன் மறைய, நட்பு என்ற மேகத்தில் ஒளிந்திருக்கும் வாழ்வு என்ற வானவில்லைத் தேடி தேடி என் தேடல் என்ற பயணம்.

எழுதியவர் : rizwanaa (2-Dec-17, 9:52 pm)
சேர்த்தது : Rizwana
Tanglish : natpin vannam
பார்வை : 507

மேலே