நன்றிகடன்

கேளாமல் கிடைத்த கடன்
அசல் வட்டி இல்லா கடன்
பணத்திற்கு பதிலாக பாசத்தை
பரிமாற்றம் செய்த கடன்
திருப்பி அளிக்கும் வாய்ப்புக்காக
நான் காத்திருக்கும் கடன்
நன்றி கடன்
-செ.ஆகாஷ்(வள்ளுகம்)

எழுதியவர் : (3-Dec-17, 4:27 pm)
பார்வை : 2908

மேலே