நன்றிகடன்

கேளாமல் கிடைத்த கடன்
அசல் வட்டியில்லா கடன்
பணத்திற்கு பதிலாக பாசத்தை
பரிமாற்றம் செய்த கடன்
திருப்பி அளிக்கும் வாய்ப்புக்காக
நான் காத்திருக்கும் கடன்
நன்றிகடன்
செ.ஆகாஷ்

எழுதியவர் : செ.ஆகாஷ் (3-Dec-17, 4:34 pm)
பார்வை : 4784

மேலே