அழகி

முத்துப்பற்கள் பிறை நிலவாக
மூடுமேனி முழுநிலவாக ,
பிம்பம் ஓளியூட்ட
ஊடகம் வழிகாட்ட,
வண்ணமேனி வளைந்தாட
அன்னநடை அசைந்தாட ,
அகில லாடவர் அங்கிங்கும்
அரங்கம் ஒலி யூட்ட,
மின்னலிடை மெறுகேற்றி
வண்ணமேட வலம்வர,
உற்று நோக்கான்
எழுந்துகொள்ள
பூசூடி பேர்கொண்டாள்
உலக அழகி !!

எழுதியவர் : ச. சோலைராஜ் (5-Dec-17, 8:44 am)
பார்வை : 170

மேலே