நிழலாய் தொடரும் நினைவுகள்

கனவு என்றாலே உன் வருகைதான்
கவிதை என்றாலே உன் பெயர்தான்
நிலவு என்றாலே உன் முகம்தான்
நிழலாய் தொடருதே உன் நினைவுகள்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (5-Dec-17, 8:44 pm)
பார்வை : 744

மேலே