இப்படியும் காதலி

நிலவின்
அழகு மிளிரும் நேரம்

கதிரவனின்
பலம் குன்றும்நேரம்

பறவைகள்
கூட்டில் குடியேறும்நேரம்

மனிதனின்
நடமாட்டம் தேயும்நேரம்

உன்னை
நான் எதிர்பார்க்கும்நேரம்

அந்த
அழகான அந்திநேரம்

மனமிணைந்து
காதல்செய்ய நான் நியமித்தநேரம் !...


Close (X)

9 (4.5)
  

மேலே