கனவில்

காலடி தடமாய்
தடயம்

நீ
விட்டுச்சென்றது

திரும்பி
வருவாயென்ற

நம்பிக்கையில்

உன்
வருகைக்காக

நம்பிக்கை
வீண்போகவில்லை

கண்மூடினால்

நீ
மட்டுமே

நடமாடுகிறாய்

என்
கண்ணுக்குள்

உனைக்கண்டதும்

பிறை நிலவாய்

உதட்டோரம்
ஒரு சிரிப்பு

உறக்கத்திலும்!

கண் திறந்தால்

கானாமல்
போகின்றாய்

எரிநட்சத்திரமாய்
சடுதியில்!

அன்பே இனி
கண் மூடியே

காலத்தை
கழித்துவிட

முடிவெடுத்து
விட்டேன்

கனவில்..,
நா.சே

எழுதியவர் : Sekar N (7-Dec-17, 5:28 pm)
Tanglish : kanavil
பார்வை : 328
மேலே