காதலென்னும்

காதலென்னும் கோட்டைக்குள்ளே
உன்னைக் கொண்டு சேர்ப்பேனே!
வானிலுள்ள நிலவைக் கொண்டு
தூங்கும் மெத்தை செய்வேனே!
ஆக்ஸிஜன் போலவே நான்
உன்னுள்ளே இருப்பேனே!
மேகத்தை உடைத்து உன்
தலையனையாய் தருவேனே!

எழுதியவர் : sahulhameed (7-Dec-17, 6:22 pm)
பார்வை : 196

மேலே