கருமை

கருமை...

அமைதியின் நிறம் வெண்மை
என்று யார்சொன்னார்.......
இரவுகளை கேள்
நீ என்று சொல்லும்.......

எழுதியவர் : reshma (7-Dec-17, 7:58 pm)
Tanglish : karumai
பார்வை : 579

மேலே