மௌனம் காக்கிறாள், அவள் !
கண்ணீர் ' சிந்துவதற்கு"கண்கள் ,
கலங்குகிறது !
இதயத்தை சுமக்குவதற்கு" நெஞ்சி'
துடிக்கிறது!
காதலை சுவாசிக்க" இதயம் "
அழைக்கிறது !
ஆனால்,
எனது காதலை ஏற்க "அவள் மனம் "
'மௌனத்தை ரசிக்கிறது!!!!!!